தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைக் கழுத்தின் மயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைக்கழுத்தின் மயிர். பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள் (நெடுநல். 93, உரை). Horse's mane;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. horse's mane.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēsara. Horse'smane; குதிரைக்கழுத்தின் மயிர். பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள் (நெடுநல். 93, உரை).