தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிமுதல் அடிவரை ; கலிவெண்பாவால் ஒருவரை வருணித்துக் கூறும் ஒரு பிரபந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலிவெண்பாவால் ஒருவரை முடிமுதலாக அடிவரை வருணித்துக்கூறும் ஒரு பிரபந்தம். (இலக். வி. 871)--adv. A poem in kali-veṇpā describing a person from head to foot; from head to foot;

வின்சுலோ
  • From the hair of the head down to the foot. 2. ''s.'' The name of a species of poem describing a female from head to foot, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < kēšādi-pāda, n. A poem in kali-veṇpā describing a person from head to foot; கலிவெண்பாவால் ஒருவரை முடிமுதலாக அடிவரை வருணித்துக்கூறும்
    -- 1092 --
    ஒரு பிரபந்தம். (இலக். வி. 871.)--adv. From headto foot; முடிமுதல் அடிவரை.