தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணைக்கால்கள் பிட்டத்தைத் தொடவும் விரித்த கைவிரல்கள் துடையிற்படவும் வாய் மலர்ந்தும் பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசன வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணைக்கல்கள் பிருட்டத்தைத்தொடவும், விரித்த கைவிரல்கள் துடையிற் படவும், வாய்மலர்ந்தும், பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசனவகை. A yōgic posture in which the legs are disposed in such a way that the left ankle touches the right side and the rightside and the right ankle touches the left side of perineum,

வின்சுலோ
  • ''s.'' See கேசரி, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A yōgic posture in which the legs are disposed in such a way that the left ankle touchesthe right side and the right ankle touches theleft side of perineum, the hands are on the thighwith stretched fingers, the mouth is kept openand the gaze is fixed on the tip of the nose, oneof nine ācaṉam, q.v.; கணைக்கால்கள் பிருட்டத்தைத்தொடவும், விரித்த கைவிரல்கள் துடையிற் படவும், வாய்மலர்ந்தும், பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசனவகை.