தமிழ் - தமிழ் அகரமுதலி
    வித்தியாதரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஆகாயத்திற் சஞ்சரிப்பவர்] வித்தியாதரர். கேசர னெனப்போம் விசும்பிடை (பாரத. குருகுல. 104). Lit., those who move in the aerial regions Vidyādharas, a class of demigods;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கேசரி, 4) a class of demigods who move in the aerial regions, வித்தியாதரர்.

வின்சுலோ
  • [kēcarar] ''s.'' A class of demigods fabled to have ascended to heaven, or to have sailed in the air by the aid of a magical bolus in the mouth, வித்தியாதரர். Wils. p. 274. KHECHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khē-cara. Lit., thosewho move in the aerial regions. Vidyādharas, aclass of demigods; [ஆகாயத்திற் சஞ்சரிப்பவர்] வித்தியாதரர். கேசர னெனப்போம் விசும்பிடை (பாரத.குருகுல. 104).