தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தாது ; மகிழமரம் ; குங்கும்ப்பூ ; வண்டு ; பெருங்காயம் ; பிடரிமயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குங்குமப்பூ. 3. Saffron;
  • பெருங்காயம். (யாழ். அக.) Asafoetida. See
  • பூந்தாது. (திவா.) 1. Filaments of a flower, stamens;
  • மகிழ்மரம். (பிங்.) 2. Pointed-leaved ape-flower, 1. tr., Mimusops elengi;
  • வண்டு. கேசரத்தொலியன்னோர்கள் (சீகாளத்.பு. கன்னி. 149). Beetle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pollen of flowers, பூந்தாது; 2. mimusops elengi, மகிழமரம்; 3. saffron குங்குமப்பூ; 4. a beetle, வண்டு.
  • s. asafoetida, பெருங்காயம்.

வின்சுலோ
  • [kēcaram] ''s.'' The farina or pollen of flowers, பூந்தாது. 2. The filaments of a flower; also the stamens, பூங்கூந்தல். 3. A fragrant flower tree, the மகிழ். Mimusops elengi, ''L.'' Wils. p. 249. KESARA. 4. Beetles, வண்டு. ''(Sans. Khechara, moving in the air.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēšara. 1. Filaments of a flower, stamens; பூந்தாது. (திவா.)2. Pointed-leaved ape-flower, l. tr.Mimusopselengi; மகிழ்மரம். (பிங்.) 3. Saffron; குங்குமப்பூ.
  • n. cf. khē-cara. Beetle;வண்டு. கேசரத்தொலி யன்னோர்கள் (சீகாளத். பு. கன்னி.149).
  • n. Asafoetida. Seeபெருங்காயம். (யாழ். அக.)