தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொற்றலைக் கையாந்தகரை ; தலைமயிர் வளர்க்குந் தைலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமயிர் வலர்க்குந் தைலவகை. 2. A kind of hair-oil;
  • பொற்றலைக்கையாந்தகரை. (சங். அக.) 1. Ceylon verbesina;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of hair-oil; 2. Ceylon verbesina, பொற்றலைக்கையாந் தகரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Ceylon verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (சங். அக.) 2. A kind of hair-oil; தலைமயிர் வளர்க்குந் தைலவகை.