தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ; ஒரு நாடு ; பண்வகை ; அசுணப் பறவை ; கவுரிபாடாணம் ; வில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில். (அக. நி.) Bow;
  • ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்றானதும் சிந்து தேசத்துக் கருகிலுள்ளதுமான நாடு. மணிமுடிக் கேகயத்தரசன் (பெருங். மகத. 16, 9). 1. The country bordering on Sindh, one of 56 tēcam, q.v.;
  • . 4. See கேகயப்புள். (சூடா.)
  • கவுரிபாஷாணம். (யாழ். அக.) 3. A prepared arsenic;
  • மயில். (திவா.) கேகய நவில்வன (கம்பரா. நாட்டு. 49). Peacock;
  • பண்வகை. (சூடா.) 2. A musical mode;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a peacock, மயில்; 2. the name of a country; 3. a musical mode, ஒரிராகம்; 4. a bird charmed by music, அசுணமா.

வின்சுலோ
  • [kēkayam] ''s.'' A peacock, மயில். 2. A bird charmed by music. (See அசுணமா.) ''(from Sans. Keka, cry.)'' 3. The name of a country, ஓர்தேயம். ''Sans. Kekaya.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kēkin. Peacock;மயில். (திவா.) கேகய நவில்வன (கம்பரா. நாட்டு. 49).
  • n. < Kēkaya. 1. Thecountry bordering on Sindh, one of 56 tēcam,q.v.; ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்றானதும் சிந்துதேசத்துக் கருகிலுள்ளதுமான நாடு. மணிமுடிக் கேகயத்தரசன் (பெருங். மகத. 16, 9). 2. A musicalmode; பண்வகை. (சூடா.) 3. A prepared arsenic;கவுரிபாஷாணம். (யாழ். அக.) 4. See கேகயப்புள். (சூடா.)
  • n. Bow; வில். (அக.நி.)