தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவுளி , பல்லி ; மஞ்சள்நிறத் தேங்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவப்புச்சங்கு. (யாழ். அக.) Red-coloured conch;
  • . See கவுளி2. (பிங்.)
  • மஞ்சள் நிறமான காய்கள் உண்டாகும் தென்னைவகை. (W.) A species of cocount palm bearing yellowish fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lizard, பல்லி.
  • s. a red species of cocoanut; see கௌளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பட்டணவாசல்.

வின்சுலோ
  • [kevuḷi] ''s.'' A red species of cocoanut. (See கேளி.) 2. [''prop.'' கௌளி.] A wall lizard. கெவுளிச்செவ்விளநீர். The unripe fruit of the கெவுளி tree.--''Note.'' The water of this nut is much esteemed for bathing an idol, and for medicinal use. கெவுளிசொல்லுகின்றது. The lizard chirps- regarded as an omen.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கவுளி. (பிங்.)
  • n. perh. gaura. A speciesof coconut-palm bearing yellowish fruit; மஞ்சள்நிறமான காய்கள் உண்டாகும் தென்னைவகை. (W.)
  • n. Red-coloured conch;சிவப்புச்சங்கு. (யாழ். அக.)