- 5 v. cf. கெழுமு-. tr.To unite; to embrace; பொருந்துதல். மங்கையைக்கெழுவின யோகினர் (தேவா. 951, 5).--intr. 1. Tobe full; நிறைதல். கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530). 2. To be confused, deluded;மயங்குதல். (சூடா.) 3. To be attached, as themind to earthly things; பற்றுக்கொள்ளுதல்.(சூடா.)
|