தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைதல் ; முதிர்தல் ; முளைத்தல் ; காமவிகாரங் கொள்ளுதல் ; கற்றல் ; பொருந்துதல் ; கூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிட்டுதல். ஒன்னாதார் படைகெழுமி (பு. வெ. 3, 12, கொளு). 6. To approach;
  • பொருந்துதல். தேரோடத்துகள் கெழுமி (பட்டினப். 47). 5. To attain, join, unite;
  • கற்றல். (திவா.) 7. To learn, practise;
  • கெழுமியெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள. சத்தியஞான. பதியியல், 9). 1. To be full, plenteous, abundant;
  • முதிர்தல். கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று (மலைபடு. 114, உரை). 2. To become ripe;
  • முளைத்தல். (அக. நி.) 3. To spring up, shoot forth;
  • காமவிகாரங்கொள்ளுதல். கிரிகையை நினைந்துடல்கெழுமி (பாரத. குருகு. 104).--tr. 4. To be affected with lust;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. கெழுவு-. intr.1. To be full, plenteous, abundant; நிறைதல்.கெழுமியெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள.சத்தியஞான. பதியியல், 9). 2. To become ripe;முதிர்தல். கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று(மலைபடு. 114, உரை). 3. To spring up, shootforth; முளைத்தல். (அக. நி.) 4. To be affectedwith lust; காமவிகாரங்கொள்ளுதல். கிரிகையைநினைந்துடல்கெழுமி (பாரத. குருகு. 104).--tr. 1. Toattain, join, unite; பொருந்துதல். தேரோடத்துகள்கெழுமி (பட்டினப். 47). 2. To approach; கிட்டுதல். ஒன்னதார் படைகெழுமி (பு. வெ. 3, 12, கொளு).3. To learn, practise; கற்றல். (திவா.)