தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறம் ; ஒளி ; ஒரு சாரியை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சாரியை. உம்முங் கெழுவு முளப்படாப் பிறவும் (தொல். எழுத். 481). 3. An euphonic increment;
  • பிரகாசம். (W.) 2. Brightness, luminosity, brilliance;
  • நிறம். குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். 303). 1. Colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. colour, நிறம்; 2. brilliancy, brightness, பிரகாசம்; 3. an euphonic increment, சாரியை.

வின்சுலோ
  • [keẕu] ''adj.'' [''from'' கெழுமை ''and'' கேழ்.] Superior in color, endued with pleasing colors, நிறம்பொருந்திய. 2. Bright, luminous, brilliant, பிரகாசமான. 3. ''part.'' (சது.) A con nective expletive in poetry--as in வேல்கெ ழுதடக்கை. The strong hand armed with a lance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கெழுவு-. cf. ghaṭ. 1.Colour; நிறம். குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல்.சொல். 303). 2. Brightness, luminosity, brilliancy; பிரகாசம். (W.) 3. An euphonic increment; ஒரு சாரியை. உம்முங் கெழுவு முளப்படப்பிறவும் (தொல். எழுத். 481).