தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெளிற்றுமீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கெளுத்தி. கேவேட ராகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கெளிற்று மீன், s. the name of a fish.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு மீன்.

வின்சுலோ
  • [keḷiṟu] ''s.'' A kind of fish, ஓர்மீன், Silu rus vittales.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. khališa. See கெளுத்தி.கேவேட ராகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17).