சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. hvay. 1. Sound,noise, roar; ஒலி. குயிற் கெளவையிற் பெரிதே(ஐங்குறு. 369). 2. Disclosure; வெளிப்பாடு. கற்பொடு புணர்ந்த கெளவை (தொல். பொ. 41). 3. Ill-report, scandal, disrepute; பழிச்சொல். கல்லென்கெளவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131). 4. Affliction, distress; துன்பம். (பிங்.) 5. Toddy; கள்.(பிங்.)
  • n. See கவ்வை.