தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெல்லுதல் ; ஆசைப்படுதல் ; அஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசைகொள்ளுதல். 1. To desire eagerly, feel a craving for;
  • அச்சங்கொள்ளுதல். 2. To be struck with terror; to start with fear;
  • வெல்லுதல். தர்க்கமிட் டசுரைக் கெலித்து (திருப்பு. 520).--intr. To conquer, overcome;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. cf. kēl. tr. [T.gelucu, K. Tu. gel.] To conquer, overcome;வெல்லுதல். தர்க்கமிட் டசுரரைக் கெலித்து (திருப்பு.520).--intr. (J.) 1. To desire eagerly, feel acraving for; ஆசைகொள்ளுதல். 2. To be struckwith terror; to start with fear; அச்சங்கொள்ளுதல்.