தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொந்தளித்தல் ; இரத்தங்கொதித்தல் ; உரத்துப் பேசுதல் , ஆரவாரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரத்துப்பேசுதல். கெம்பாறடையே (குற்றா. குற. 97). 3. To speak loud, cry out, clamour;
  • இரத்தங்கொதித்தல். (W.) 2. To rise up, boil, as blood in rage;
  • கொந்தளித்தல் (W.) 1. To rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea;
  • ஆரவாரித்தல். (W.) 4. To create tumult to rise with indignation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < kamp.1. To rise, as waves; to be violent as thewind; to swell, heave, as the sea; கொந்தளித்தல். (W.) 2. To rise up, boil, as blood inrage; இரத்தங்கொதித்தல். (W.) 3. To speak loud,cry out, clamour; உரத்துப்பேசுதல். கெம்பாறடையே (குற்றா. குற. 97). 4. To create tumult;to rise with indignation; ஆரவாரித்தல். (W.)