தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதுமராகம் , சிவப்பு இரத்தினக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதுமராகம். 1. Ruby;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ruby, கெம்புக்கல், பதுமராகம்.
  • III. v. i. rise up, swell, be boisterous like the sea, கொந்தளி; 2. cry, clamour, make tumult; bustle, ஆரவாரி. கெம்பிக்கொண்டு போக, to go on roaring and raging. கெம்பியெழும்ப, to rise up with indignation.

வின்சுலோ
  • [kempu ] --கெம்புக்கல், ''s.'' (''Tel.'' கபு.) A ruby, பதுமராகம்.
  • [kempu] கிறேன், கெம்பினேன், வேன், கெம்ப, ''v. n.'' To rice, to be boisterous--as wind, waves, &c.; to swell, to heave--as the sea, உரத்தெழும்ப. 2. To rise up--as the blood in a rage, இரத்தங்கொதிக்க. 3. To cry, clamor, make a noise, to bustle, to make tumult--as persons in quarrels; to rise with indignation--as a warrior to the at tack, ஆரவாரிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. kempu, M. kem-bu.] Ruby; பதுமராகம்.