தமிழ் - தமிழ் அகரமுதலி
    தத்துதல் ; நெளித்தல் ; கிட்டிப்புள் அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிட்டிப்புள்ளடித்தல். Colloq. 3. To strike the stick in the game of tip-cat;
  • நெளிதல். (J.) 2. To crawl creep, as worms in a sore; to writhe, wriggle;
  • தத்துதல். 1. [T. K. gantu.] To hop, skip;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. கெந்தி-.1. [T. K. gantu.] To hop, skip; தத்துதல். 2.To crawl or creep, as worms in a sore; to writhe,wriggle; நெளிதல். (J.) 3. To strike the stickin the game of tip-cat; கிட்டிப்புள்ளடித்தல்.Colloq.