தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தகம் ; பொன்னிறமான கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கந்தகம். 1. Sulphur. See
  • பொன்னிமிளை. (சங். அக.) 2. Gold-coloured antimony;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sulphur, 2. gold-coloured antimony, பொன்னிமிளை.
  • VI. v. i. hop, skip, தத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Sulphur. See கந்தகம்.2. Gold-coloured antimony; பொன்னிமிளை.(சங். அக.)