தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தம் , மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கந்தம்2. (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கந்தம், fragrance, perfumes. கெந்தபொடி, aromatic powder used in bath.

வின்சுலோ
  • [kentam] ''s.'' [''prop.'' கந்தம்.] Odor, fra grance, &c., வாசனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandha. See கந்தம்.(சங். அக.)