தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தகம் , ஒருவகைத் தாதுப்பொருள் ; அப்பிரகம் ; நாய்வேளைப்பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கெண்டூரம். (சித். அக.)
  • நாய்வேளை. (மலை.) A sticky plant that generally grows in sandy places. See
  • அப்பிரகம். (சங். அக.) 2. Mica;
  • . See கந்தகம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கந்தகம், brimstone; 2. mica, அப்பிரகம்.

வின்சுலோ
  • [kentkm] ''s.'' The நாய்வேளை plant.
  • [kentakam] ''s.'' [''prop.'' கந்தகம்.] Brim stone.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gandhaka. 1.See கந்தகம். 2. Mica; அப்பிரகம். (சங். அக.)
  • n. cf. ajagandhikā.A sticky plant that generally grows in sandyplaces. See நாய்வேளை. (மலை.)
  • n. See கெண்டூரம்.(சித். அக.)