- கோழி முதலியன கொக்கரித்தல். (J.) 1. To cakle, as a hen;
- கிட்டிப்பிள்ளை எற்றிவிடுதல். 1. To strike the stick in the game of tip-cat;
- ஏமாற்றுதல். 2. To deceive, cheat;
- மீன் முதலியவை அறுத்தல். 3. To make an incision, as in fish;
- நறுக்குதல். 2. To chop, mince, cut off;
- கீறிப்பிளத்தல். 1. To split asunder by driving in and turning the hatchet;
|