தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்திரம் ; தந்திரமான சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். பொருளைக் கெத்திற் பற்றி (திருப்பு. 1074). 1. Wiles, tricks;
  • தந்திரமானவார்த்தை. (W.) 2. Evasion, equivocation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) wiles, tricks, evasion, shift, உபாயம்.
  • III. v. t. chop, cut off, நறுக்கு; 2. split asunder, பிள; v. i. cackle as a hen.

வின்சுலோ
  • [kettu] ''s. (Hind.)'' wiles, tricks, தந்து. 2. Evasion, shift, equivocation, உபாயம்.
  • [kettu] கிறேன், கெத்தினேன், வேன், கெத்த, ''v. a. [prov.]'' To rive by inserting and turning the instrument--as in spilitting a stick. 2. To chop, mince, cut across and athwart in chopping. 3. To make in cisions--as in fish; to hack. 4. To chuckle--as a hen, calling her chickens.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. cf. Mhr. gataka.[T. gattu.] 1. Wiles, tricks; தந்திரம். பொருளைக்கெத்திற் பற்றி (திருப்பு. 1074). 2. Evasion, equi-vocation; தந்திரமானவார்த்தை. (W.)