தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேல்மீன் ; சரிகை ; கண்டை ; புயத்தின் முன்பக்கத்துச் சதை ; கணைக்கால் ; ஏளனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புயத்தின் முன்பக்கத்துச்சதை. 2. Biceps;
  • பரிகாசம். Loc. Ridicule mockery, banter;
  • கண்டை3. Gold or silver lace. See
  • [கெண்டைமீன்போன்றது] கணைக்கால். கெண்டைத் தலனியக்கர் (தணிகைப்பு. அகத். 488). 4. cf. ghuṇṭa. Ankle, as carp-shaped;
  • கெண்டைக்கட்டி. 3. Enlargement of the spleen. See
  • நன்னீரில் வாழும் சேல் மீன். கெண்டைபோ னயனத்தி (தேவா. 91, 3). 1. A fresh-water fish, Barbus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம். சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp. கெண்டைக்கட்டி, enlargement of the spleen. கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg. கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace. கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe. கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints. கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease. சூரத்துக்கெண்டை, lace from Surat.

வின்சுலோ
  • [keṇṭai] ''s.'' A kind of fish--the carp, Cyprinus fimbriatus, கயல். 2. The leg from the ankle to the knee, கெண்டைக்கால். 3. Gold or silver thread; lace. (See கண் டை.) 4. ''[local.]'' Enlargement of the spleen.--''Note.'' கயற்கெண்டை, குள்ளக்கெண்டை, சாணிக்கெண்டை, சாலைக்கெண்டை, சேற்கெண்டை, தேட்கெண்டை, மடவைக்கெண்டை, மறுக்கெண் டை, மோதக்கெண்டை, வெண்கெண்டை, வெள்ளி மடந்தாள்கெண்டை, are different kinds of கெ ண்டை fish, See these.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கெண்டு-. [M. keṇ-ḍa.] 1. A fresh-water fishBarbus; நன்னீரில்வாழும் சேல் மீன். கெண்டைபோ னயனத்தி (தேவா.91, 3). 2. Biceps; புயத்தின் முன்பக்கத்துச்சதை.3. Enlargement of the spleen. See கெண்டைக்கட்டி. 4. cf. ghuṇṭa. Ankle, as carp-shaped;[கெண்டைமீன்போன்றது] கணைக்கால். கெண்டைத்தலனியக்கர் (தணிகைப்பு. அகத். 488).
  • n. Gold or silver lace.See கண்டை.
  • n. perh. khaṇḍana.Ridicule, mockery, banter; பரிகாசம். Loc.