கெட்டி
தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதி ; இறுக்கம் ; திறமை ; திறமையுடையவன் ; உரத்த குரல் ; அழுத்தம் ; மிக நன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக நன்று. கெட்டியையா நல்லதென்பார் (பணவிடு. 19). 7. Well done. bravo;
  • உரத்த குரல் கெட்டியாய்ப் பதிக்கிறான். 5. Loudness, as of tone;
  • சமர்த்தன். 4. Man of ability or skill; clever person;
  • சாமார்த்தியம். 3. Cleverness, ability, skill;
  • இறுக்கம். 2. Denseness, as of a liquid;
  • உறுதி. 1. Firmness, strength, hardness, durability, solidity;
  • அழுத்தம். கெட்டிப்படிப்பு.--intr. 6. Profundity, soundness; well done, bravo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) firmness, hardness, உறுதி; 2. cleverness, skill, சாமர்த்தி யம்; 3. close-fistedness, உலோப குணம்; 4. profundity, அழுத்தம்; 5. (interjection) bravo! மிக நன்று! கெட்டிக்காரன், a clever capable man. கெட்டி கெட்டி, well done, bravo! கெட்டிச் சரீரம், a robust body, a compact, well-built body. கெட்டித்தனம், cleverness. கெட்டிபண்ண, to make firm; to strengthen, sublimate. கெட்டிபத்திரமாய், very securely; under lock and key. கெட்டிப்பாகு, thick syrup. கெட்டிமேளம், simultaneous and rapid play of several musical instruments at special moments during a festive occasion. கெட்டியான வேலை, strong and durable work.
  • VI. v. t. make firm or solid by beating down, உரமாக்கு. துப்பாக்கியை கெட்டிக்க, (கெட்டினை செய்ய) to charge, to load a fire-arm.

வின்சுலோ
  • [keṭṭi] ''s. (Tel.)'' Firmness, robust ness, strength, உறுதி. 2. Cleverness, ex pertness, ingenuity, skilfulness, சாமர்த்தியம். 3. Close-fistedness, உலோபகுணம். கெட்டி--கெட்டிதான். Well done, bravo!
  • க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To harden, strengthen; to make firm or compact--as by ramming the load of a gun, உரமாக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [T. K. gaṭṭi, Mhr. gaṭṭī.] n.1. Firmness, strength, hardness, durability,solidity; உறுதி. 2. Denseness, as of a liquid;இறுக்கம். 3. Cleverness, ability, skill; சாமர்த்தியம். 4. Man of ability or skill; clever person;சமர்த்தன். 5. Loudness, as of tone; உரத்த குரல்.கெட்டியாய்ப் படிக்கிறான். 6. Profundity, soundness;அழுத்தம். கெட்டிப்படிப்பு.--int. Well done,bravo; மிக நன்று. கெட்டியையா நல்லதென்பார்(பணவிடு. 19).