தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாலிகட்டுகை முதலிய விசேடங்கள் நிகழும்போது முழக்கும் சகலவாதியம். Colloq. Simultaneous and rapid play of musical instruments at special moments, as when the tāli is tied at a marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Simultaneous and rapid play of musicalinstruments at special moments, as when thetāli is tied at a marriage; தாலிகட்டுகை முதலிய விசேடங்கள் நிகழும்போது முழக்கும் சகலவாத்தியம். Colloq.