தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமை ; செட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செட்டு. 2. Economy, thrift;
  • சாமர்த்தியம். 1. Cleverness, dexterity, capability;

வின்சுலோ
  • ''s.'' Cleverness, dex terity, capableness. 2. ''(litle used.)'' Par simony, close-fistedness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Cleverness, dexterity, capability; சாமர்த்தியம்.2. Economy, thrift; செட்டு.