தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த திறமை ; மிக்க திறமையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுந்த சாமர்த்தியம். 1. Great ability consummate skill;
  • அதிசசமர்த்தன். 2. Person of great ability or skill;

வின்சுலோ
  • [keṭṭārkeṭṭi ] -கெட்டாகெட் டி, ''s.'' Good management, energy and ability; energetic and successful proceed ings. மிகுந்தசாமர்த்தியம். It is also applied to the person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl.of கெட்டி. (W.) 1. Great ability, consummate skill; மிகுந்த சாமர்த்தியம். 2. Person ofgreat ability or skill; அதிசமர்த்தன்.