தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொல்லாத காலம் , தீயநேரம் ; சமயமல்லாத சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொல்லாங்கான காலம். 2. Adverse time or times;
  • சமயமல்லாத சமயம். 3. Inopportune time;
  • அசுபகாலம். 1. Inauspicious time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Inauspicious time; அசுபகாலம். 2. Adversetime or times; பொல்லாங்கான காலம். 3. Inopportune time; சமயமல்லாத சமயம்.