தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிய நோய் ; ஆண்பெண் குறிகளில் உண்டாகும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிய நோய். 1. Malignant, dangerous disease;
  • ஆண்பெண் குறிகளில் உண்டதகுந் துர்வியாதி. 2. Venereal disease;

வின்சுலோ
  • ''s.'' A bad, malignant, dangerous disease. 2. The venereal or other filthy disease.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Malignant, dangerous disease; கொடிய நோய். 2.Venereal disease; ஆண்பெண் குறிகளில் உண்டாகுந்துர்வியாதி.