தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ந்த நிலையைக் குறிக்கும் ஓர் இழிச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்நிலையைக் குறிக்கும் ஓர் இழிசொல் நீ கெட்டகேட்டுக்கு உனக்கு எண்ணெயும் வேண்டுமா? A term of contempt implying utter degradation or destitution;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிகக்கேடு.

வின்சுலோ
  • ''s.'' Utter ruin, uselessness, unworthiness, &c.--''usually as an ex clamation''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A termof contempt implying utter degradation ordestitution; தாழ்நிலையைக் குறிக்கும் ஓர் இழிசொல்.நீ கெட்டகேட்டுக்கு உனக்கு எண்ணெயும் வேண்டுமா?