தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுநினைவு ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கெடுநினைவு. Loc.
  • கேடு. (சங். அக.) 1. Ruin, evil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருந்தல், கேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < M. keṭumbu. 1.Ruin, evil; கேடு. (சங். அக.) 2. See கெடுநினைவு.Loc.