தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுபுத்தி , அழிதற்காம் அறிவு ; கெட்ட ஆலோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கெடுநினனவு.
  • துராலோசனை. அரும்பொருள் கவர்வ தாகக் கெடுமதி யுரைப்பார் (திருவாத. பு. திருப்பெருந்ந். 90). 2. Evil counsel;

வின்சுலோ
  • ''s.'' Wicked devices. 2. Folly, rashness, presumption. 3. Loss, ruin, waste. கெடுமதி கண்ணுக்குத் தெரியாது. Folly is blind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கெடு- +. 1. Seeகெடுநினைவு. 2. Evil counsel; துராலோசனை.அரும்பொருள் கவர்வ தாகக் கெடுமதி யுரைப்பார் (திருவாத. பு. திருப்பெருந். 90).