தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவு ; இழப்பு ; இழந்த பொருள் ; ஆபத்து ; துன்பம் ; தீமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவு. கிரியையிவரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச. ஆணவ. வி. 2). 1. Ruin, destruction;
  • நஷ்டம். காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந்.157). 2. Loss, waste, damage;
  • இழந்தபொருள். கெடுதிவினாதல் (தந்சைவா. 72,தலைப்பு). 3. Property or thing lost;
  • ஆபத்து. வேடராற் கெடுதிவந்துறுவன காணா (உபதேசகா. சிவவிரத. 256). 4. Danger, peril;
  • துன்பம். 5. Affliction, suffering;
  • தீமை. என்னிடையே கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28). 6. Evil, mischief;

வின்சுலோ
  • ''s.'' Loss of any thing dropped, stolen, or strayed, &c., இழப்பு. 2. Loss --opposed to gain, in astrological calcu lations, augural divinations, &c., நஷ்டம். (See நினைத்தகாரியம்.) 3. Emergency, hazard, extremity. ஆபத்து. 4. Ruin, அழிவு. 5. Evil, disaster, கேடு. 6. ''(fig.)'' The thing lost, இழந்தபொருள். ஒருகெடுதிசொல்லவேண்டும். Please to di vine for me about what I have lost.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. ceḍugu, K. ketuha,M. keṭuti.] 1. Ruin, destruction; அழிவு. கிரியையிலரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச.ஆணவ. வி. 2). 2. Loss, waste, damage; நஷ்டம்.காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந். 157).3. Property or thing lost; இழந்தபொருள். கெடுதிவினாதல் (தஞ்சைவா. 72, தலைப்பு). 4. Danger,peril; ஆபத்து. வேடராற் கெடுதிவந்துறுவன காணா(உபதேசகா. சிவவிரத. 256). 5. Affliction, suffering; துன்பம். 6. Evil, mischief; தீமை. என்னிடையே கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28).