தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழமான ஓடை ; கடலூர்க்கருகிலோடும் ஓர் ஆறு ; ஒடுங்கிய வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடுங்கிய பாதை. (W.) 2. Narrow passage;
  • ஆழமான ஓடை. (W.) 2. Deep stream
  • கெபி. 1. Den;
  • கடலூரையடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா. 949, 1). 1. A river near cuddalore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an abyss, ஆழமான ஓடை; 2. a river near Cuddalore; 3. a den; 4. a narrow passage.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநதி.

வின்சுலோ
  • [keṭilm] ''s.'' The name of a river near Cuddalore, ஓர்நதி. 2. Abyss, a deep gulf, ஆழமானஓடை. 3. A den, கெபி. 4. A narrow passage, ஒடுங்கியபாதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. garuḍa. 1. A rivernear Cuddalore; கடலூரையடுத்துச் செல்லும் ஒருநதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா. 949, 1).2. Deep stream; ஆழமான ஓடை. (W.)
  • n. cf. kalila. 1. Den;கெபி. 2. Narrow passage; ஒடுங்கிய பாதை.(W.)