தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்ட பயணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீண்டாபிரயாணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது. Bullocks stationed as relays in a journey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கெடி +. Bullocksstationed as relays in a journey; நீண்ட பிரயாணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது.