தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைவேறிவருஞ் செயல் ; அதிகாரம் ; மலைக்கோட்டை ; ஊர் ; வல்லமை ; புகழ் ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகாரஞ் செல்லுமிடம். (W.) 3. Jurisdiction, province, region under authority;
  • வல்லமை. கெடிமன்னர் வணங்குந் தாளான் (சூடா. 9, 10). 4. Authority, power;
  • கீர்த்தி. மூன்று லோகங் கெடி பெற்றராவணா (இராமநா. யுத். 32). 5. Fame, glory;
  • நிறைவேறிவருங் காரியம் கெடியானவுங் கெடுமே (சினெந். 451). Business accomplished; work finished;
  • கடி8. stage for relays in travelling. See
  • ஊர். (பிங்.) 2. Village;
  • துருக்கம். 1. Hill-fort;
  • அச்சம். (R.) 6. Terror, fright, alarm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. business accomplished, work finished.
  • s. (Hind.) stage for relays while travelling -கடி (as in கெடிவண்டி, a transit cart.) கெடிமாடு, bullocks stationed as relays in a journey.
  • s. great fame, a glorious name, கீர்்த்தி; 2. terror, cruelty, fright, பயம்; 3. authority, அதிகாரம்; 4. a hill fort, துருக்கம்; 5. a village, ஊர்; 6. jurisdiction, province, அதிகாரஞ் செல்லுமிடம். கெடிகலங்க, to be terribly alarmed. கெடிஸ்தலம், seat of government, chief station, head-quarters; 2. a notorious place. கெடிபண்ண, to scare, frighten, terrify. கெடியடிபட, to be famed, dreaded. கெடியாயிருக்க, to be frightful, cruel, terrible. அதிராக்கெடியன், a bold undaunted hero. மரணக்கெடி, dread of death.

வின்சுலோ
  • [keṭi] ''s.'' Fame, greatness, glory, கீர்த்தி. 2. Terror, fright, alarm, dread, பயம். 3. Jurisdiction, province, the limits of a ruler's authority, அதிபத்தியம். 4. ''(Rott.)'' A hill-fort, துருக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி¹1;-. Business accomplished; work finished; நிறைவேறிவருங் காரியம். கெடியாயினவுங் கெடுமே (சினேந். 451).
  • n. < U. gaḍi. Stage for relaysin travelling. See கடி&sup8;.
  • n. < T. gaḍi. 1. Hill-fort;துருக்கம். 2. Village; ஊர். (பிங்.) 3. Jurisdiction, province, region under authority; அதிகாரஞ் செல்லுமிடம். (W.) 4. Authority, power;வல்லமை. கெடிமன்னர் வணங்குந் தாளான் (சூடா. 9,10). 5. Fame, glory; கீர்த்தி. மூன்று லோகங் கெடிபெற்றராவணா (இராமநா. யுத். 32). 6. Terror, fright,alarm; அச்சம். (R.)