தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் விளையாட்டு ; மகளிர் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர்கூட்டம். (சூடா.) 2. Gathering of women;
  • மகளிர்விளையாட்டு. கெடவரலாயமொடு (தொல். சொல். 319). 1. A woman's game;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman's game, மகளிர் விளையாட்டு; 2. a gathering of women.

வின்சுலோ
  • [keṭvrl] ''s.'' A kind of play, espe cially among females, மகளிற்விளையாட்டு. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கெடு- + வா-.1. A woman's game; மகளிர்விளையாட்டு. கெடவரலாயமொடு (தொல். சொல். 319). 2. Gathering ofwomen; மகளிர்கூட்டம். (சூடா.)