பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரந்து வேண்டுதல் , வருந்திக் கேட்டல் , மன்றாடுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இரந்துகுறையுறுதல். கெஞ்சு மாதங்கமுகம் பார்த்திரங்கும் (தினிப்பா. i, 339, 50). To beg humbly to entreat, crave, beseech with supplicating gestures;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மன்றாடுதல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. tr
. cf.
khañj
. Tobeg humbly, to entreat, crave, beseech withsupplicating gestures; இரந்துகுறையுறுதல். கெஞ்சுமாதங்கமுகம் பார்த்திரங்கும் (தனிப்பா. i, 339, 50).