தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தின் விரைந்த நடை ; குதிரை விரைந்து செல்லும் நடைவகை ; பெருமிதநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமித நடை. 3. Pompous or affected gait;
  • குதிரை விரைந்துசெல்லும் நடைவகை கெச்சைமிதியிலே போ. 2. Rapid pace of a horse;
  • கூத்தின் விரைந்த நடை. 1. A quick or hurried step in dancing;

வின்சுலோ
  • [keccaimiti] ''s.'' A kind of step in dancing. கூத்தில்விரைந்தநடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. A quick or hurried step in dancing; கூத்தின்விரைந்த நடை. 2. Rapid pace of a horse; குதிரைவிரைந்துசெல்லும் நடைவகை. கெச்சைமிதியிலே போ.3. Pompous or affected gait; பெருமித நடை.