தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்சதங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அடியிடத்தே சமைத்துக்கட்டின . . . கெச்சையும் (கலித். 96, உரை).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. little tinkling bells tied to the legs, காற்சதங்கை. கெச்சை கட்டியாட, to dance with tinkling bells tied to the feet. கெச்சைக் கொலுசு, a silver chain for the feet with tinkling bells. கெச்சை நடை, pompous gait. கெச்சைமிதி, pompous gait; a quick step in dancing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுசதங்கை.

வின்சுலோ
  • [keccai ] --கெச்சம், ''s. (Tel.)'' Tink ling rings for the legs of players, dancers, &c., காற்சதங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கெச்சம். அடியிடத்தே சமைத்துக்கட்டின . . . கெச்சையும் (கலித். 96,உரை).