பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெற்சிதம் , முழக்கம் ; பெருமிதம் , கம்பீரம் ; குணமடைந்துவருகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
முழக்கம். (யாழ். அக.) 1. Roaring noise;
கம்பீரம். Lo.c 2. Majesticair;
சௌக்கியமடைந்து வருகை. உடம்பு கெச்சிதமாய் வருகிறது. Loc. 3. Improvement in health;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(கர்ஜ்ஜிதம்) roaring noise; 2. majestic appearance, கம்பீரம்; 3. improvement in health.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கெற்சிதம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
garjita
. 1. Roaring noise; முழுக்கம். (யாழ். அக.) 2. Majesticair; கம்பீரம்.
Loc
. 3. Improvement in health;சௌக்கியமடைந்து வருகை. உடம்பு கெச்சிதமாய் வருகிறது.
Loc
.