தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெளித்தல் ; துருத்துதல் ; தோல்விகாட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெளிதல். 1. To bend, writhe; to be twisted, distorted;
  • தோல்விகாட்டுதல். 3. To be defeated or vanquished;
  • துருத்துதல். 2. To be pushed out, to protrude;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. intr. prob.கெக்கலி-. (J.) 1. To bend, writhe; to be twisted,distorted; நெளிதல். 2. To be pushed out, toprotrude; துருத்துதல். 3. To be defeated orvanquished; தோல்விகாட்டுதல்.