தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் ; குலுங்கச் சிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலுங்க்ச்சிரிக்கை. (யாழ். அக.) Loud laughter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. shout with laughter. கெக்கலி, v. n. loud laughter, shouting. கெக்கலிகொட்ட, to shout and clap the hands.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மகிழ்வு.

வின்சுலோ
  • [kekkali] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To giggle, to shout with laughter, கைகொட்டியொலிக்க. ''(Sans. Goggha.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. geggili. [M. kik-kiḷi.] Loud laughter; குலுங்கச்சிரிக்கை. (யாழ்.அக.)