தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. புலவுவிற் பொலிகூவை (மதுரைக். 142). East Indian arrowroot, Curcuma angustifolia;
  • கூட்டம். விற்கூளியர் கூவைகாணின் (மலைபடு. 422). Crowd, horde, gathering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. East Indian arrowroot, curcuma augustifolia; 2. a crowd, a gathering, கூட்டம். கூமைநீறு, arrowroot flour.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூகை, ஒருகிழங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [Tu. kūvē.] East IndianarrowrootCurcuma angustifolia; செடிவகை.புலவுவிற் பொலிகூவை (மதுரைக். 142).
  • n. < குவை. Crowd, horde,gathering; கூட்டம். விற்கூளியர் கூவைகாணின்(மலைபடு. 422).