தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை கூவுதல் ; சத்தமிடுதல் ; யானை முதலியன பிளிறுதல் ; ஓலமிடுதல் ; அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை முதலியன பிளிறுதல். கூங்கைமதமா (பரிபா. 10, 49). 3. To trumpet, as an elephant;
  • அழைத்தல். மழலை முற்றாத விளஞ்சொல்லா லுன்னைக் கூவிகின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 5). 5. To call, summon;
  • ஓலமிடுதல். வந்த வீரன் கூவிய சசியைநோக்கி (கந்தபு. மகாகாளர். 6).-- tr. 4. To cry out for help; to call summon;
  • பறைகூவுதல். கூவின பூங்குயில் (திருவாச. 20, 3). 1. To crow, as a cock; to scream, as a peacock; to cry, as a cuckoo or birds in general;
  • சத்தமிடுதல். 2. To call out, whoop, halloo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. . [T. kūyu, K.kūgu, M. kūvu.] intr. 1. To crow, as a cock; toscream, as a peacock; to cry, as a cuckoo or birdsin general; பறவைகூவுதல். கூவின பூங்குயில் (திருவாச. 20, 3). 2. To call out, whoop, halloo;சத்தமிடுதல். 3. To trumpet, as an elephant;யானை முதலியன பிளிறுதல். கூங்கைமதமா (பரிபா.10, 49). 4. To cry out for help; ஓலமிடுதல். வந்தவீரன் கூவிய சசியைநோக்கி (கந்தபு. மகாகாளர். 6).--tr. To call, summon; அழைத்தல். மழலை முற்றாதவிளஞ்சொல்லா லுன்னைக் கூவுகின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 5).