தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்நிரைநேர்நிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர் நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) Mnemonic for the metrical foot of nēr-nirai-nēr-nirai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Mnemonic for the metrical foot ofnēr-nirai-nēr-nirai (-̮̮ - ̮̮); நேர் நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.)