தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர் நிரை நிரை நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nēr;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Mnemonic for the metrical foot of nēr-nirai-nirai-nēr (-̮̮ ̮̮-); நேர் நிரை நிரை நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.)