தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [விரத்தையுடையது] தேர். (திவா.) Lit., one having kūviram. Chariot, car;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கூவிரம்) lit. one having கூவி ரம்; a chariot, a car.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர்.

வின்சுலோ
  • [kūviri] ''s.'' [''prop.'' கூவரி.] A car, a chariot, தேர். Wils. p. 24. KOOVAREE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kūvarin. Lit., onehaving kūviram. Chariot, car; [கூவிரத்தையுடையது] தேர். (திவா.)