பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு சமைப்போர் ; அப்பவாணிகர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அப்பவாணிகச். தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க (மதுரைக். 627). 2. Pancake sellers;
உணவு சமைப்போர் (திவா.) 1. Cooks;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
cooks, மடையர்; 2. those who sell cakes (சிலப்பதிகாரம்.)
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடையர்.
வின்சுலோ
[kūviyr] ''s.'' Cooks, மடையர். (நிக.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. perh. கூவு-. 1. Cooks;உணவு சமைப்போர். (திவா.) 2. Pancake sellers;அப்பவாணிகர். தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க(மதுரைக். 627).