தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிணறு ; பள்ளம் ; அமைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணறு. கூவலன்ன விடரகம் (மலைபடு. 366). 1. Well;
  • கூவுகை. தேவிமாரொடுங் கூவல்செய் தொழிலினர் (கம்பரா. சடாயுவுயிர். 31). Crying aloud, bawling, crowing;
  • குழி. (W.) 2. Hollow, hole pit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கூவம்; 2. v. n. of கூவு.

வின்சுலோ
  • [kūval] ''s.'' A well, கிணறு. Wils. p. 239. KOOPA. 2. A hollow, a hole, a pit, குழி. See under கூவு.
  • --கூப்பு, ''v. noun.'' Crying aloud, bawling, crowing, calling, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூவு-. Crying aloud,bawling, crowing; கூவுகை. தேவிமாரொடுங் கூவல்செய் தொழிலினர் (கம்பரா. சடாயுவுயிர். 31).
  • n. < kūpa. 1. Well; கிணறு.கூவலன்ன விடரகம் (மலைபடு. 366). 2. Hollow,hole, pit; குழி. (W.)